தமிழ்நாடு
தமிழக அரசு நீடிக்க வாய்ப்பு இல்லை: கே.ஆர்.ராமசாமி
தமிழக அரசு நீடிக்க வாய்ப்பு இல்லை: கே.ஆர்.ராமசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசு எந்த நேரமும் கலைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.