பேருந்து கட்டணம் உயர்வா? - அமைச்சர் விளக்கம்

” தமிழ்நாட்டில் அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. அரசுப் பேருந்து கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.” போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com