டெங்கு கொசுவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; காரணம் என்ன?-விஞ்ஞானி மாரியப்பன் விளக்கம்

டெங்கு வைரஸ் பாதிப்பிற்கு தனியாக சிகிச்சை இல்லாத நிலையில், அதற்கு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து கொசு தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com