மதுரை ரயில் தீ விபத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை – ரயில்வே ஏடிஜிபி வனிதா பேட்டி

"மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை என்றும் விபத்து தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்வோம்" என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்தார். ரயில்வே ஏடிஜிபி வனிதாவின் பேட்டியை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com