\

“தமிழக அரசியலே மாறும்” - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கருத்து

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com