தமிழ்நாடு
மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ள பாதிப்புகளை வரும் 26ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.