தூத்துக்குடி வெள்ள பாதிப்பு - நிர்மலா சீதாராமன் ஆய்வு

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில அதிகனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து வருகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com