"Loan தரமாட்றாங்க மேடம்.." அதிரடி காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கோவையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இங்கு வந்திருந்த சதீஸ் என்பவர் தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அவரை மேடைக்கு அழைத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேடையிலேயே தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com