“ஒரு மதத்தை அழிக்க நினைப்பது முழுமையான கோழைத்தனம்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“ஆன்மிகத்திற்கு எதிராக இருக்கக் கூடிய கட்சி, ஆளுங்கட்சியாக வரவே கூடாது. ஒரு மதத்தை அழிக்க நினைப்பது என்பது கோழைத்தனம்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com