\
தம்பித்துரை சொல்வது சரியில்லை: நிர்மலா சீதாராமன்

தம்பித்துரை சொல்வது சரியில்லை: நிர்மலா சீதாராமன்

தம்பித்துரை சொல்வது சரியில்லை: நிர்மலா சீதாராமன்
Published on

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முடியவில்லை என்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி தன்னை சந்திக்கவில்லை என்பதால் அவர் தமிழகத்தையே புறக்கணிக்கிறார் என்று தம்பித்துரை கூறுவது சரியில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com