கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க NIA மனு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்துள்ளது. முன்னதாக இன்று காலை இவ்விசாரணையை தொடங்கியது NIA.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com