பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை முன்பு NIA அதிகாரிகள் ஆய்வு...

சென்னை ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆய்வுசெய்து வருகின்றனர். குண்டு வீசப்பட்டபோது பணியிலிருந்த காவலரிடமும் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com