மிக்ஜாம் புயல் |அடுத்த அப்டேட்... 7 மாவட்ட மக்களே Alert-ஆ இருங்க!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மேலூர், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com