உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - தேர்வு செய்யும் பணி தீவிரம்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - தேர்வு செய்யும் பணி தீவிரம்
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - தேர்வு செய்யும் பணி தீவிரம்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் பதவி ஓய்வுப் பெறவுள்ளதால், அடுத்த நீதிபதியை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்று பரிந்துரை செய்யுமாறு யு.யு.லலித்திடம் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் 8- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறவுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவர் சந்திரசூட் இருப்பதால் அவரது பெயரை யு.யு.லலித் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது. சந்திரசூட் பெயர் பரிந்துரைக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com