அடுத்த 3 மணிநேரம்... 5 மாவட்ட மக்களே தயாரா இருங்க..! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த மழை அப்டேட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com