தொட்டால் பெயர்ந்து வருகிறது- 2 கோடி மதிப்பில் போடப்பட்ட சாலை 4 மாதங்களில் குண்டும் குழியுமான அவலம்

திருச்சி மாவட்டம் துறையூர் ரெங்கநாதபுரம் முதல் ஒட்டம்பட்டி வரை 3 கி.மீ தொலைவுக்கு சுமார் 2 கோடி மதிப்பில் போடப்பட்ட சாலை நான்கே மாதங்களில் குண்டும் குழியுமாக மாறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com