போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம்புதியதலைமுறை

திண்டிவனம் To சென்னை | போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழக அரசின் புதிய திட்டம்!

சென்னை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
Published on

சென்னை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க
தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாகத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com