\
ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on: 

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com