\
கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு

கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு

கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு
Published on

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியில் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு 41.39% மிகக்கடுமையாக எனவும், 30.35% கடுமையாக எனவும், 8.85% மிதமாக எனவும் 8.46% குறைவாக எனவும், 9.75% பேர் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 0.31% பேர் வேறு கருத்தையும், 0.89% பேர் தெரியாது / சொல்ல இயலாது எனவும் தெரிவித்தனர்.

தற்போது உங்களது பொருளாதார நிலைமை சீராகிவிட்டதா?

ஆம் - 16.22 %
சீராகி வருகிறது - 45.53%
இல்லை - 34.41%
வேறு கருத்து - 1.50%
தெரியாது /சொல்ல இயலாது - 2.33%

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com