\
தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் உணவு வழங்க புதிய வசதி - அமைச்சர் மதிவேந்தன்

தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் உணவு வழங்க புதிய வசதி - அமைச்சர் மதிவேந்தன்

தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் உணவு வழங்க புதிய வசதி - அமைச்சர் மதிவேந்தன்
Published on

சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்குவோருக்கு, ஆன்லைன் மூலமாக உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்குவோருக்கு, ஆன்லைன் மூலமாக உணவுகள் வழங்க ஜொமோட்டோ - ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், திரைப்பட படப்பிடிப்பு தளங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதிவேந்தன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com