\

விமர்சிக்கப்படும் அண்ணாமலை தலைமை, மௌனம் காக்கும் தேசிய தலைமை! அதிமுக - பாஜக கூட்டணியில் நடப்பதென்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளும், அதற்கு அதிமுக தலைவர்களின் எதிர்வனைகளும் அதிகரித்துவருகிறது. இந்த சலசலப்புகள், கூட்டணி முறிவுக்கு வழிவகுத்துள்ளது. இதுபற்றி புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தை இங்கே பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com