ரூ.6 கோடி மதிப்பீட்டில் போடபட்ட சாலையின் நிலைமை..? பொதுமக்கள் புகார்

6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சிமெண்ட் சாலை தூரல் மழைக்கே கரைந்து செல்வதாக நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com