நெல்லை: தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை என்ன?

நெல்லையில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை இன்று கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை என்ன என்பதை களத்தில் இருக்கும் செய்தியாளர் முத்துப்பழம்பதி தருகிறார். அந்த தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com