\
முருங்கை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

முருங்கை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

முருங்கை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

நெல்லையில் கிடுகிடுவென முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை சந்தையில் கடந்த வாரம், முருங்கை கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் போதிய வருவாய் இன்றி விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிருப்தியுடன் இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த முருங்கை விலை கிலோ ரூபாய் 60 முதல் 65 வரை வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் முருங்கை விவசாயிகள் மற்றும் சிறு வியாபரிகளும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com