தமிழ்நாடு
நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆட்சியர்..!
நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆட்சியர்..!
நெல்லை மாவட்ட ஆட்சியர் இந்த ஆண்டின் தீபாவளியை நரிக்குறவர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நரிக்குறவர்களை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து புத்தாடைகளை அளித்தார். பின்னர் புத்தாடை அணிந்து வந்த நரிக்குறவர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை ஆட்சியர் சந்தீப் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அதைக் கண்ட பலரும் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.