\
“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா

“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா

“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா
Published on

நீட் தேர்வு ஒரு நவீனத் தீண்டாமை எனப் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுக எம்எல்ஏவான பூங்கோதை ஆலடி அருணா, நீட் தேர்வினால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டுவரப்பட்ட தேர்வுதான் நீட் தேர்வு என்ற அவர் நீட் ஒரு நவீனத் தீண்டாமை என்றும் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com