தமிழ்நாடு
"கொரோனா சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - முதல்வர் பழனிசாமி !
"கொரோனா சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - முதல்வர் பழனிசாமி !
கொரோனா சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்தும் தலைமை குறித்தும் முடிவெடுக்க முடியும்" என்றார் பழனிசாமி.

