\
நீட் தேர்வு: தமிமுன் அன்சாரி உதவுகிறார் !

நீட் தேர்வு: தமிமுன் அன்சாரி உதவுகிறார் !

நீட் தேர்வு: தமிமுன் அன்சாரி உதவுகிறார் !
Published on

நீட் மருத்துவ நுழைவு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு அனைத்துவித உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்  "நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாக சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட  மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்  தமிமுன் அன்சாரி.

தொடர்புக்கு :9940738572,9092020923,04365 -247788

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com