\
நீட் முறைகேடு: தருமபுரி மாணவிக்கு ஜாமீன்

நீட் முறைகேடு: தருமபுரி மாணவிக்கு ஜாமீன்

நீட் முறைகேடு: தருமபுரி மாணவிக்கு ஜாமீன்
Published on

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், கைது செய்யப்பட்ட தருமபுரி மருத்துவ மாணவிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியுள்ளது.

அதேசமயம் மாணவியின் தாயார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com