நீட் தேர்வுக்கு விலக்கு அவசியமா? வேண்டாமா? என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்?

நீட் தேர்வுக்கு விலக்கு அவசியமா? வேண்டாமா? என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்?

நீட் தேர்வுக்கு விலக்கு அவசியமா? வேண்டாமா? என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்?
Published on

நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்ப்புக் குரலே அதிகம் இருக்கும் சூழலில், நீட் தேர்வுக்கு ஆதரவு குரலும் மாணவர்கள் சிலர் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவினால் இருதரப்பு மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது. 12ஆம் வகுப்பிற்கு பிறகு வேறு படிப்புகளில் சேராமல் நீட் தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் நீட் விலக்கை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வாய்ப்பே இல்லாத மாணவர்கள் நீட் தேர்வு விலக்கு அவசியம் எனக் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com