\
முழுமையான விசாரணை தேவை: தமிழிசை

முழுமையான விசாரணை தேவை: தமிழிசை

முழுமையான விசாரணை தேவை: தமிழிசை
Published on: 

தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து முழுமையான விசாரணை தேவை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து முழுமையான விசாரணை வேண்டும் எனவும் இந்த விஷயத்தில் காவல்துறையினர் அலட்சியம் காட்டக் கூடாது எனவும் தமிழிசை கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com