தமிழ்நாடு
வடகிழக்கு பருவமழை; 30 பேர் கொண்ட 10 குழுக்களுடன் தயார் நிலையில் மீட்புப் படை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளனர். மழை வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட 30 பேர் கொண்ட 10 குழுக்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளது.