கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதிபுதிய தலைமுறை

நாயகன் ஷோ: தோல்வியே காணாத தலைவர் ’கலைஞர் கருணாநிதி’! வியக்க வைக்கும் அரசியல் பயணம்!

நாயகன் ஷோவின் இரண்டாம் நிகழ்வு: தலைவர் கருணாநிதியின் தேர்தல் பயணம் குறித்து நாம் பார்க்கப்போகிறோம்.
Published on

நாயகன் ஷோவின் இரண்டாம் நிகழ்வு: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் தேர்தல் பயணம் குறித்து நாம் பார்க்கப்போகிறோம்.

கலைஞர் கருணாநிதிக்கு சிறுவயதிலிருந்து அவரின் எழுத்தார்வம் அரசியல் போன்றவை நாம் அறிந்த ஒன்றுதான். இவர் தனது 14 வயதில் அரசியலுக்குள் வருகிறார். பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட அரசியல் சார்ந்து வருகிறார். தொடர்ந்து அவரது எழுத்துப்பயணம் என்பதை தாண்டி அவருக்கு அண்ணாவின் அறிமுகம் , பெரியாரின் அறிமுகத்தால், திராவிட இயக்கத்தின் கொள்கையால் உந்தப்பட்டு மிகச்சிறந்த பேச்சாளராக எழுத்தாளராக பரிமாணம் கொள்கிறார்.

இவரைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com