\
மாநில மொழிகளை ஊக்குவிக்க 'தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம்' - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மாநில மொழிகளை ஊக்குவிக்க 'தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம்' - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மாநில மொழிகளை ஊக்குவிக்க 'தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம்' - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on: 

2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சரை நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பிராந்திய மொழிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பு மிஷன் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் என்ற அரசின் இந்த அறிவிப்பு மொழி ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது அனைத்து மக்களுக்குமான முன்னெடுப்பாக பார்க்கின்றார் மொழி ஆர்வலர்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com