கனமழையால் வெள்ளப்பெருக்கு; நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். படகு, முதலுதவி மருந்து மற்றும் மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டு சென்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com