"ஜன கண மன இனிமேல்தான்" - சபாநாயகர்... பரபரப்பாக எழுந்த சென்ற ஆளுநர் ரவி

தேசிய கீதத்திற்கு பேரவையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை முழுவதுமாக படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார். அப்போது இனிமேல்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com