நந்தனம் கால்வாய்
நந்தனம் கால்வாய்புதிய தலைமுறை

சென்னை | இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் பருவ மழை.. தூர்வாரப்படுமா நந்தனம் கால்வாய்?

பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனேக இடங்களில் நடந்து வருகிறது.
Published on

பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனேக இடங்களில் நடந்து வருகிறது. ஆனாலும் இன்னமுமே சில இடங்களில் பணிகள் முற்றிலும் முடியாமல் இருக்கிறது...

குறிப்பாக சென்னையின் நந்தனம் கால்வாய் தூர்வாடப்படாமல் இருக்கிறது. தூர்வாரப்படாத கால்வாய் பருவமழைக்குள் பணி முடியுமா? இது குறித்து தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com