திமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்!
தி.மு.க சார்பாக மாவட்ட வாரியாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன் விவரங்கள், இங்கே:
குளச்சல் நகராட்சித் தலைவர் வேட்பாளர் - ஜான்சன் சார்லஸ்
மன்னார்குடி நகராட்சித் தலைவர் வேட்பாளர் - மீனாட்சி சூர்யபிரகாஷ்
பொன்னேரி நகராட்சித் தலைவர் வேட்பாளர் - டாக்டர் பரிமளம்
பூவிருந்தவல்லி நகராட்சித் தலைவர் வேட்பாளர் - காஞ்சனா சுதாகர்
திருவேற்காடு நகராட்சித் தலைவர் வேட்பாளர் - கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் வேட்பாளர் - நிர்மலா
அரக்கோணம் நகராட்சித் தலைவர் வேட்பாளர் - லட்சுமி பாரி
திண்டிவனம் நகராட்சித் தலைவர் வேட்பாளர் - நிர்மலா
உளுந்தூர்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளர் - திருநாவுக்கரசு
கள்ளக்குறிச்சி நகராட்சித் தலைவர் வேட்பாளர்- சுப்புராயலு
குன்றத்தூர் நகராட்சித் தலைவர் வேட்பாளர் - சத்தியமூர்த்தி
கூடுவாஞ்சேரி நகராட்சித் தலைவர் வேட்பாளர் - கார்த்திக்
மதுராந்தகம் நகராட்சித் தலைவர் வேட்பாளர் - மலர்விழி குமார்
மேலும் முழு விவரங்களுக்கு, இங்கே க்ளிக் செய்யவும்.