\
நளினிக்கு பரோல் வழங்கலாமா? ....தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினிக்கு பரோல் வழங்கலாமா? ....தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினிக்கு பரோல் வழங்கலாமா? ....தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக ஆறு மாதம் பரோல் வழங்குமாறு, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக, தமிழக உள்துறை செயலாளர், சிறை துறை நிர்வாக அதிகாரிகள் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக இதே வழக்கில் சிறையில் உள்ள முருகன், சிறை வாழ்க்கை வெறுத்துவிட்டதால், தான் ஜீவ சமாதி அடைய அனுமதி வழங்குமாறு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com