\

நாகர்கோவில்: வெள்ளம் சூழந்த வீடுகள் - படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள் மூலமாக மீட்டு வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com