நாகை: 29 ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்கள்... ‘96’ படத்தையே மிஞ்சிய சம்பவம்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் (1994) +2 படித்த மாணவர்கள், 96 பட பாணியில் ரீ-யூனியன் மூலம் ஒன்றிணைந்து தற்போது ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com