சிவனுக்கு அர்ப்பணிக்க தங்க மீன், வெள்ளி மீன்களை கடலில் வீசிய பக்தர்கள்! நாகையில் விநோத திருவிழா

அதிபத்த நாயனாருக்கு முக்திபேறு கிடைத்ததை கொண்டாடும் வகையில் தங்கமீன் வெள்ளிமீன்களை கடலில் வீசி, பிறகு அதை சிவனுக்கு காணிக்கையாக்கினர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com