“ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” - சீமான்

"விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?" - இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சின்போது ஜெய்ஸ்ரீராம் கோஷமிடப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com