\
கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்புதியதலைமுறை

'அயோத்திராமர், நவதிருப்பதி தாயார்..' - கண்ணை கவரும் கொலு பொம்மைகள்; ஜொலிக்கும் மயிலாப்பூர் மாடவீதி!

இந்த வருடம் மினியேச்சர் பொம்மைகள், அயோத்திராமர் , நவதிருப்பதி தாயார், மனுநீதி சோழன் பொம்மைகள் என்று பல பொம்மைகள் இந்த வருடம் புதுவரவாக இருக்கிறது.
Published on

நவராத்திரி சீசன் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை அதிகரித்து வருகின்றன. கொலுபொம்பைகள் வாங்க சிறந்த இடமான மயிலாப்பூர் மாடவீதியில் இந்த வருடம் விற்பனைக்கு வந்துள்ள பொம்மைகள் பற்றி பார்க்கலாம்.

இந்த வருடம் மினியேச்சர் பொம்மைகள், அயோத்திராமர் , நவதிருப்பதி தாயார், மனுநீதி சோழன் பொம்மைகள் என்று பல பொம்மைகள் இந்த வருடம் புதுவரவாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com