தமிழ்நாடு
”என் பிள்ளையே போச்சு.. என்னை இழுத்துட்டுபோய் காப்பாத்துனாங்க..” மண் சரிவில் உயிர் பிழைத்த மூதாட்டி!
கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தில் இருந்து உயிர்தப்பிய மூதாட்டி பாப்பம்மாள் கூறிய அதிர்ச்சி தகவல்களை வீடியோவில் காண்க...