\
ஜல்லிக்கட்டிற்காக இஸ்லாமியர்கள் பேரணி

ஜல்லிக்கட்டிற்காக இஸ்லாமியர்கள் பேரணி

ஜல்லிக்கட்டிற்காக இஸ்லாமியர்கள் பேரணி
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து செங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் 2,000 பேர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் உச்சம் அடைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்பது ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து செங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் 2,000 பேர் பேரணியில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com