தமிழ்நாடு
"மாவீரனுங்க, நான் இருக்கும்போது கேட்ருக்க வேண்டியதுதானே..!" - திருநாவுக்கரசரின் காட்டமான ரிப்ளை!
திருச்சியில் புதிய மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக திருநாவுக்கரசரை தொடர்புபடுத்தி காங்கிரஸ் அலுவலகம் முன்பாக துணைத்தலைவர் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு திருநாவுக்கரசர் காட்டமாக அளித்த பதிலை, இணைக்கப்பட்டுள்ள காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.
