“சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்” - எம்.பி கார்த்தி சிதம்பரம்

“அமைச்சர் உதயநிதி பேசியதை நான் கவனமாக கேட்டேன். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவருடைய கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்” - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com