“நாட்டை நேசிக்கிறோம் என இஸ்லாமிய மாணவர்கள் பாடும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்..” - MP கனிமொழி

“ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் நாட்டை நேசிக்கிறோம் என திரும்பத் திரும்ப சொல்லும் சூழல் உருவாகியுள்ளது” என சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற ‘இறுதி நாய்கள்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com