\
அன்னையர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on: 

அன்னையர் தினமான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ’மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்’ என உறுதியளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!” என தெரிவித்திருக்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com